அகோரியாக மாறிய நடிகை ஸ்ரீரெட்டி: வசைபாடும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ!

 

அகோரியாக மாறிய நடிகை ஸ்ரீரெட்டி: வசைபாடும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ!

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிவிட்டு, பின்பு உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது  என்று அந்தர்பல்டி அடித்தார். 

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர்கள், நடிகர்களை டார்கெட் செய்து தாக்கி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

 

படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவிட்டுக் கழட்டிவிட்டவர்கள் என்று விஷால், ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ்  உள்ளிட்ட பலரை அந்த   லிஸ்ட்டில் வைத்து அழகுபார்த்தவர் ஸ்ரீரெட்டி.

 


 

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிவிட்டு, பின்பு உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது  என்று அந்தர்பல்டி அடித்தார். 

இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் அகோரி போல வேடமிட்டு  நடித்துள்ள பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சிவன் மேல் உள்ள காதலால் எடுத்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் ஸ்ரீரெட்டியை வழக்கம்போல வறுத்தெடுத்து வருகிறார்கள்.