Home தமிழகம் ஹெல்மெட்டுக்குள் வைத்த செல்போன் திடீரென வெடித்தது!

ஹெல்மெட்டுக்குள் வைத்த செல்போன் திடீரென வெடித்தது!

ஓசூர் அடுத்த சூளகிரி அருகே  ஹெல்மெட்டுக்குள் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே புளியரிசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (40) செல்போனில் பேசி கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்றுகொண்டிருக்கும்போது ஆறுமுகத்திற்கு போன் வந்தது. உடனே செபோனை அட்டன் செய்து ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றுள்ளார். அப்போது திடீரென்று செல்போன் வெடித்து தலை, காது, கை பகுதியில் படுயங்களுடன் அவர் கீழே விழுந்தார். 

சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சூளகிரி காவல்துறையினர் விபத்துக்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

மாணவிக்கு கொரோனா – பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்டுகிறதா தமிழக அரசு?

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. சமீப நாட்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். இந்திய அளவில் பார்க்கும்போது கொரோனாவால் அதிகம்...

தீர்ப்பு ரெடியான பிறகு ஜெயலலிதா..விடுதலை முடிவான பிறகு சசிகலா.. அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்

தீர்ப்பு ரெடியான பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதும், விடுதலை முடிவான பிறகு சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் இயற்கையானது என்று சொல்லமுடியவில்லை என்று சந்தேகம் எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

போக்குவரத்துக்கு இடையூறு: டி.எஸ்.பி வாகனத்திற்கு அபராதம் விதித்த போலீசார்!

மதுரையில் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டி.எஸ்.பி வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை, கீழ ஆவணி மூல வீதி பகுதியில் தேனி மாவட்டட சமூக நீதி தீண்டாமை...

திமுக சின்னத்தில் விசிக போட்டி என்று அறுதியிட்டு சொல்லவில்லை..திருமாவளவன் மறுப்பு

திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டிடுகிறேன் என்று முதலில் மதிமுக வைகோ ஆரம்பித்தார். அடுத்து விசிக திருமாவளவன் சொன்னார். அப்புறம் ஐஜேகே என்று தொடர்ந்தது. இடையில், தனிச்சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் நிர்பந்திப்பதாக...
Do NOT follow this link or you will be banned from the site!