Home இந்தியா ஹீரோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை ரூ. 68,000 மட்டுமே! 

ஹீரோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை ரூ. 68,000 மட்டுமே! 

ஹீரோ எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.  

ஹீரோ எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.  

OPTIMA ER ‌மற்றும் NYX ER என்ற இரண்டு ‌மாடல்களில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே 68 ஆயிரத்து 721 ரூபாய் மற்றும் 69 ஆயிரத்து 754 ரூபாய் என ஹீரோ நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.  இந்த இந்த இரண்டு மாடல் ஸ்கூட்டர்களிலும் தலா இரண்டு பேட்டரிகள் உள்ளதாகவும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் ஆகும். மணிக்கு அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகத்தில் இந்த எலக்ட்ரிக் பைக்குகள் செல்லக்கூடியவை.

Hero bike

இந்த இரு மாடல் ஸ்கூட்டர்களும் நாடு முழுவதும் உள்ள ஹீரோ எலக்ட்ரிக்ஸ் டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறியுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இனியாவது பெற்றாக வேண்டும் என்று பாமக இன்று முதல்...

தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி்யின் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளுக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கவிருக்கிறது.

“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!