Home சினிமா ஸ்ரீரெட்டிக்கு பிடித்த ஆபாசப்பட நடிகை யார் தெரியுமா?

ஸ்ரீரெட்டிக்கு பிடித்த ஆபாசப்பட நடிகை யார் தெரியுமா?

‘​​​​​​​ஸ்ரீலீக்ஸ்’ மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டிக்கு மிகவும் பிடித்த ஆபாசப் பட நடிகை சன்னி லியோன் தான் என கூறியுள்ளார்.

சென்னை: ஸ்ரீலீக்ஸ்’ மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டிக்கு மிகவும் பிடித்த ஆபாசப் பட நடிகை சன்னி லியோன் தான் என கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம்சாட்டிய நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

srireddy

தற்போது ஸ்ரீரெட்டி புகார் கூறிய பிரபலங்களில் ஒருவரான நடிகர் ராகவா லாரன்ஸின் அடுத்தப் படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹைதராபாத்தில் இருந்து தற்போது சென்னைகு குடியேறியுள்ள ஸ்ரீரெட்டி, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

sunnyleone

அந்த பேட்டியில், தன்னை பற்றிய பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்ட ஸ்ரீரெட்டி, போர் அடிக்கும் போதெல்லாம் ஆபாசப் படம் பார்ப்பது தனது வழக்கம் என கூறியுள்ளார். அது தனக்கு ஒரு மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக இருப்பதாக கூறிய ஸ்ரீரெட்டி, தனக்கு மிகவும் பிடித்த ஆபாசப்பட நடிகை சன்னி லியோன் என தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகுந்த அழகும், கவர்ச்சியுமான பெண் சன்னி லியோன். அவரது ஆபாசப் படங்கள் பார்ப்பது எனக்கு பிடிக்கும் என்றார். இது தவிர, மனதில் குழப்பமோ, கவலையோ இருந்தால் உடனடியாக கோவிலுக்கு சென்றுவிடுவாராம். பூஜைகள், விரதங்கள் இருப்பது ஸ்ரீரெட்டிக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என பகிர்ந்துக் கொண்டார்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா’ – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா தான் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டினார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர்...

மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து

கோவை மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கோயில்...

“அது இருந்தாத்தானே அடுத்தவளை தேடுவே” -காதலித்த வாலிபருக்கு அந்தரங்கத்தில் சிகரட் சூடு.

ஒரு காதலியின் தந்தையின் அடியாட்கள், காதலனை கடத்தி சென்று அவரின் அந்தரங்க பகுதியில் தாக்கி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது

மனமிறங்காத திமுக தலைமை – சமாளிக்க முடியாமல் திணறும் மாவட்ட நிர்வாகிகள்!

திமுக தலைவர் ஸ்டாலினின் புதிய பிரச்சார அறிவிப்பு, அந்த கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘’ தேர்தலுக்குள் டீ, காபிக்குக் கூட யாரிடமாவது கையேந்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என புலம்புகிறார்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!