Home இந்தியா ஸ்மார்ட் டிவிக்களை விற்க போட்டிப்போடும் அமேசான் பிளிப்கார்ட் !

ஸ்மார்ட் டிவிக்களை விற்க போட்டிப்போடும் அமேசான் பிளிப்கார்ட் !

தீபாவளி பண்டிகை சலுகையாக ஸ்மார்ட் டிவிகளின் விலையை அமேசான், ஃபிளிப்கார்ட் இணையதளங்கள் போட்டிப் போட்டு குறைத்துள்ளன.

தீபாவளி பண்டிகை சலுகையாக ஸ்மார்ட் டிவிகளின் விலையை அமேசான், ஃபிளிப்கார்ட் இணையதளங்கள் போட்டிப் போட்டு குறைத்துள்ளன.

தீபாவளிக்கு ஜவுளி, நகைக் கடைகளில் ஏகப்பட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் படுஜோராக தங்களுக்கு தேவையான துணிமணிகளை வாங்க பிரபல ஜவுளி நிறுவனங்களில் படையெடுத்து வருகின்றன. சிலர் வீட்டில் இருக்கும் பழைய டி.வி.க்களை ஸ்மார்ட் டிவிக்களாக மாற்ற எலக்ட்ரானிக் கடைகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி சலுகை வழங்கி உள்ளனர்.

Samsung 7-in-1  இது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.14,999 விலையில் ஃப்ளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது. தை கம்ப்யூட்டராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  சாம்சங் 7-இன் – 1 55 இன்ச் டிவி விலை 99,999.

smart

Vu 40GA (2019 Model)  இது 40 இன்ச் ஃபுல் எச்.டி. தரச்சான்றிதழ் பெற்ற ஆண்ராய்ட் எல்.ஈ.டி திரை. இந்த ஸ்மார்ட் டிவி அமேசானில் ரூ.18,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்சேஞ்சில் வாங்கும் நபர்களுக்கு கூடுதலாக ரூ. 7,399 தள்ளுபடியும் உண்டு.

 

Xiaomi Mi TV 4A Pro 32-inch/Mi TV 4X Pro 55-inch. இந்த டிவியில் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்டிவிகளை மிகவும் நியாயமான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. எம்.ஐ. டிவி 4ஏ ப்ரோவின் விலை ரூ. 10,999 ஆகும். 32 இன்ச் எச்.டி ரெடி திரையை கொண்டுள்ளது.

Xiaomi Mi TV 4X Pro – இது ஒரு 55 இன்ச் 4K ரெசலியூசன் கொண்ட எல்.ஈ.டி திரையாகும். இது எச்.டி.ஆர் 10-ஐ சப்போர்ட் செய்கிறது. இந்த டிவி ரூ. 37,999க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

LG 32LJ573D-TA எல்.ஜி நிறுவனத்தின் எச்.டி. ரெடி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி தற்போது ஃப்ளிப்கார்டில் ரூ. 14,999க்கு விற்பனையாகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்

மகராஷ்டிராவில் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க அளித்து இருந்த ஒப்புதலை முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு திரும்பபெற்றுள்ளது. மேலும் இங்கு வழக்குகளை விசாரிக்க முதலில் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும்...

கையை மட்டும் கழுவிக்கலாம்…. பாத்திரங்கள், டிபன் பாக்ஸ் கழுவ கூடாது… நாடாளுமன்ற பணியாளர்களுக்கு உத்தரவு

நாடாளுமன்ற வளாகத்தில் பாத்திரங்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களை கழுவ கூடாது என்று அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில்...

வட்டி வருவாய் அமோகம்.. ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்த பஜாஜ் பைனான்ஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.965 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான...
Do NOT follow this link or you will be banned from the site!