Home உலகம் ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 10 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

ttn

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,348-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்து 2-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 961-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 112,065 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 26,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நாளை காலை உருவாகிறது ‘புரெவி’ புயல் !

நாளை காலை புதிய புயல் உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காலை காற்றழுத்த...

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த, சந்தோஷ் பாபு ஐஏஸ் யார் ?

தமிழக அரசியல் களத்தில் திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளையும் தாண்டி, இந்த முறை வேறு சில கட்சிகளும் கவனம் திருப்பி வருகின்றன. கடந்த சில நாட்களாக வேல் யாத்திரை...

‘பாலக்காடு டூ சென்னை’ – தினசரி விரைவு ரயில் டிச.8 முதல் இயக்கம்!

பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முடக்கி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இயங்கத் தொடங்கின. உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் ரயில்களை இயக்க வேண்டும்...

மூன்று கட்சிகளிடம் சிக்கி விழிபிதுங்கும் ரஜினி!

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தால் தூக்கம் கண்ணில் சொக்குமே அது அந்த காலமே.. மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே.. என்று...
Do NOT follow this link or you will be banned from the site!