Home சினிமா வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் சாதனை படைத்த 'மாம்' திரைப்படம்!  

வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் சாதனை படைத்த ‘மாம்’ திரைப்படம்!  

வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து சீனாவில் வசூல் சாதனை படைத்தது ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம். 

சென்னை: வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து சீனாவில் வசூல் சாதனை படைத்தது ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம். 

இந்தியாவில் வெளியான பிறகு சில படங்கள் வசூலுக்காக சில அனுமதிகளுடன் பிற நாடுகளிலும் வெளியாவது வழக்கம். அந்த வகையில் சீனாவில் சில கட்டுப்பாடுகளுடன் வெளியிடுவதும் வழக்கம். அங்கு மிக குறைவான எண்ணிக்கை கொண்டு வெளியான படங்களில் 2018ல் வெளிவந்த விஜய்யின் மெர்சலும் ஒன்று.

mom

தற்போது அதன் வரிசையில் புதியதாக இணைந்துள்ள படம் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி நாயகியாக நடித்து கடைசியாக நடித்து வெளியான மாம் திரைப்படம் . 2017ம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்திற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைகக்கான தேசிய விருது வழங்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது .

mom

மாம் படத்தை சீனாவில் 38,500 தியேட்டர்களில் வெளியிட்டனர்.அதில் முதல் நாளிலேயே இந்தப் படம் 9.8 கோடி ரூபாயை வசூலித்தது மட்டுமின்றி, முதல் நாள் வசூலில் 4வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

இதுகுறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறுகையில், ‘மாம் எங்களது இதயத்திற்கு நெருக்கமான ஒரு படம். சீனாவில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி ஒரு வரவேற்பு சீனாவில் கிடைத்திருப்பதைப் பார்ப்பதற்கு ஸ்ரீதேவி இருந்திருக்க வேண்டும்’ என்று  உருக்கமாக கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...

“படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து மிரட்டுகிறார்” -கணவன் மீது மனைவி புகார்

அடமானம் வைத்துள்ள தன்னுடைய மனைவியின் நகைகளை அவர் திருப்பி கேட்டதால் அவரின் அந்தரங்க போட்டோக்களை ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய கணவன் மீது போலிஸில் புகாரளிக்கப்பட்டது.

குலசை சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதியில்லை!

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனம் !

திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெறும் அனைத்து பணிகளும் தலைகீழாக...
Do NOT follow this link or you will be banned from the site!