வெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா? 

வீட்டிலிருக்கும் பாட்டி, தாத்தாக்கள் அடிக்கடி வெற்றிலைப்பாக்கு போடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் ஆரோக்கியத்திற்காகவே அதனை பயன்படுத்துகின்றனர் என்பது வெற்றிலைப்பாக்கு போடுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்துகொண்ட பின் உங்களுக்கே புரியும். 

வீட்டிலிருக்கும் பாட்டி, தாத்தாக்கள் அடிக்கடி வெற்றிலைப்பாக்கு போடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் ஆரோக்கியத்திற்காகவே அதனை பயன்படுத்துகின்றனர் என்பது வெற்றிலைப்பாக்கு போடுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்துகொண்ட பின் உங்களுக்கே புரியும். 

Betel

அன்றைய மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடோ, அல்லது கேன்சரோ வந்தது அல்ல… ஆனால் நாள் முழுக்க வாயில் வெற்றிலைப் பாக்கு இருக்கும். அது எப்படி என்ற சந்தேகம் எழலாம். உடம்பிலுள்ள பித்தத்தை வெளியேற்றுவதில் பாக்குக்கு நிகர் ஏதுமில்லை. வெற்றிலை வாயிலுள்ள கிருமிகளை அழித்துவிடுகிறது. சிறிய அளவு சுண்ணாம்பு எடுத்துக்கொண்டாலும் அந்த சுண்ணாம்பு சத்து நேரடியாக உடலுக்கு செல்கிறது.  இவை மூன்று சேர்ந்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால்தான் விருந்துகளிலும், அசைவ உணவுக்கு பின்னரும் நாம் வெற்றிலைப் போடுகிறோம். 

Betel

மேலும் வெற்றிலைப்பாக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், பசியை தூண்டுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. வெற்றிலை போடுபவர்களுக்கு வாய்ப்புண், வாயில் துர்நாற்றம், வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்பே இல்லை.  வெற்றிலை சளியை குறைப்பதுடன் அதில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. உணவுக்கு பின்னர் வெற்றிலைப் பாக்கு போடுவதால் உணவில் ஏதேனும் வாயுப்பொருட்கள் சேர்ந்திருந்தால் அவை கட்டுப்படுத்தப்படும். இத்தனை நற்பயன்களுக்காகவே முன்னோர்கள் எந்நேரமும் வெற்றிலையை வாயில் அசைப்போட்டுக்கொண்டிருக்கின்றனர். 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....