Home தமிழகம் வீட்டை விற்ற தாய்...அடித்து கொலை செய்த மகன்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

வீட்டை விற்ற தாய்…அடித்து கொலை செய்த மகன்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

சொந்த வீட்டை பாக்கியலட்சுமி  விற்று விட்டதால் தாய் மகன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி.  இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளார். 43 வயதான பாக்கியலட்சுமியின்  கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகள்கள் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்துவர, மகன் கேரளாவில் உள்ள ஸ்வீட் கடையில் வேலைசெய்து வந்துள்ளார்.  இதனிடையே கடன் பிரச்னை காரணமாகச் சொந்த வீட்டை பாக்கியலட்சுமி  விற்று விட்டதால் தாய் மகன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

TTN

இந்நிலையில் நேற்றிரவு  தாய் மகன் இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது.  இதழ் ஆத்திரமடைந்த மகன் சதீஷ்குமார் (24) தாயை கட்டையால் தலையில் தாக்கியுள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த  பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

TTN

இதுகுறித்து தகவலறிந்து வந்த  கிருஷ்ணகிரி போலீசார் பாக்கியலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் சதீஷ்குமாரை  கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Most Popular

யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வரும் வேளையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை, யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...
Do NOT follow this link or you will be banned from the site!