Home சினிமா விஸ்வாசம் வெற்றியை மலேசியாவில் உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!

விஸ்வாசம் வெற்றியை மலேசியாவில் உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!

விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை மலேசியா ரசிகர்கள் உணவு வழங்கி கொண்டாடியுள்ளனர்

விஸ்வாசம் வெற்றியை மலேசியாவில் உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!

சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை மலேசியா ரசிகர்கள் உணவு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வந்தனர்.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. படம் வெளியாகி 18 நாள் கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் விஸ்வாசம் திரைப்படம்  சுமார் ரூ 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தல அஜித்திற்கு மலேசியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மலேசியா ரசிகர்கள் 80 பேருக்கு உணவு வழங்கி “விஸ்வாசம்” படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

விஸ்வாசம் வெற்றியை மலேசியாவில் உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,830பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 44 ஆயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 24 பேர்...

காப்பி அடித்தபோது சிக்கியதால் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சவீதா மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்லூரி மாணவர்களை உலுக்கி எடுத்திருக்கிறது.

“ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று”: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,...

சென்னையில் 2வது விமான நிலையம்: தமிழக அரசுக்கு கோரிக்கை!

சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில்...
- Advertisment -
TopTamilNews