Home சினிமா விஸ்வாசம் டீசர் குறித்த உண்மையை உடைத்த இயக்குநர் சிவா

விஸ்வாசம் டீசர் குறித்த உண்மையை உடைத்த இயக்குநர் சிவா

விஸ்வாசம் டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநர் சிவா பதிலளித்துள்ளார்.

சென்னை: விஸ்வாசம் டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநர் சிவா பதிலளித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ajith

இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஆனால் அஜித்தின் ரசிகர்களோ  டீசர் மற்றும் டிரைலரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

ajith

இந்த நிலையில் இணையதள ஊடகம் ஒன்று நடத்திய விருது வழங்கும் விழாவில்  கலந்து கொண்ட படத்தின் இயக்குநர் சிவா, இன்னும் பத்து நாட்களில் விஸ்வாசம் படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிவித்தார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“என்னோட கார் பார்க்கிங்கில் ஏண்டா இப்படி செஞ்சே?” -தட்டி கேட்ட பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த கதி.

பக்கத்து வீட்டுக்காரரின் கார் பார்க்கிங்கில் கார் நிறுத்திய தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் .

எம்.ஜி.ஆர் தந்த மீன் மார்க்கெட்டில்… மீண்டும் கமல்

இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம். போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான 8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம்...

“பாஜக அழுத்தத்தால் சசிகலா விலகல்” : திருமாவளவன் கருத்து!

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல்...

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு : கூட்டாக ஆலோசனை நடத்தும் பாஜக!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிரடியாக களமிறங்கியிருக்கிறது அதிமுக. சசிகலா வருகை, பாஜகவின் நெருக்கடி என பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் அதிமுக, எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டுமென துடித்துக்...
TopTamilNews