Home அரசியல் விழுப்புரம் சிறுமியை கொன்றவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

விழுப்புரம் சிறுமியை கொன்றவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்! – பிரேமலதா விஜயகாந்த்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் தீவைத்து எரித்துக்கொள்ளப்பட்ட சிறுமியின் இல்லத்துக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வந்தார். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.1 லட்சம் வழங்கினார்

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூரில் சிறுமியை தீவைத்துக் கொளுத்தியவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

villupuram-girl-murder.jpg

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் தீவைத்து எரித்துக்கொள்ளப்பட்ட சிறுமியின் இல்லத்துக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வந்தார். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.1 லட்சம் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “சிறுமி ஜெயஶ்ரீயை எரித்து கொலை செய்த குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல வேண்டும்” என்றார்.

Most Popular

அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்! முதல்வருக்கு முத்தரசன் வைக்கும் கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியாத அரசு நடிகர் சூர்யா மீது...

சென்செக்ஸ் 134 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 134 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன்...

சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பணிதான்; நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிகப் பணி என்ற முறையிலேயே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தோனிக்கு CSK தந்த ஸ்பெஷல் பரிசு – உற்சாகத்தில் தோனி

இன்னும் ஒரே ஒருநாள் மட்டுமே உள்ளது ஐபிஎல் திருவிழா தொடங்குவதற்கு. அதுவும் முதல் மேட்ச்சில் தோனியின் ஆட்டத்தை இல்லை.. இல்லை மைதானத்தில் அவர் நிற்பதைப் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலோடு...
Do NOT follow this link or you will be banned from the site!