Home சினிமா "விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்" நடிகை மதுமிதாவின் அதிரடி பதிவு!

“விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்” நடிகை மதுமிதாவின் அதிரடி பதிவு!

ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (நாளை) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (நாளை) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ttn

இந்நிலையில் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான மதுமிதா தனது டிவிட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். அதில், ‘பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள்.

பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள். உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள் pic.twitter.com/561jSW02wh

— Actor Madhumitha (@ActorMadhumitha) March 6, 2020

அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள். உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். 

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

உ.பி. அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் அலட்சியம்.. பெண்ணின் சடலத்தை நாய் கடித்து தின்ற அவலம்

உத்தர பிரதேசத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒன்றில் மருத்துவமனை பணியாளர்களின் அலட்சியத்தால் பெண்ணின் சடலத்தை நாய் கடித்து தின்ற அவலம் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம்...

“பங்களா பெண்களின் படுக்கையறை காட்சிகள்” -மார்பிங் செய்த படங்களால் பணம் பறித்த கிராபிக் டிஸைனர்

பல பணக்கார வீட்டு பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை உருவாக்கி அதை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த ஒரு கிராபிக் டிஸைனரை போலீசார் கைது செய்தார்கள்.

அதிமுகவுக்கு தாவிய திமுக முக்கிய நிர்வாகிகள்

எல்லா காலகட்டத்திலுமே கட்சி தாவல் என்பது இருக்கும் என்றாலும் தேர்தல் நேரங்களில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இது எல்லா கட்சிகளுமே சந்திக்கும் வழக்கமான பிரச்சனைதான். ஆனாலும், தங்களது கோவை மாவட்ட...

அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள்… பஞ்சாப் முதல்வருக்கு ஹரியானா முதல்வர் வலியுறுத்தல்

அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்துங்கள் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு புதிதாக...
Do NOT follow this link or you will be banned from the site!