Home சினிமா விபத்தில் சிக்கிய பிரபல நடிகை: மோடி பதிவிட்ட ட்வீட்!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை: மோடி பதிவிட்ட ட்வீட்!

தற்போது  நடிகை ஷபனா  உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 நடிகை ஷபனா ஆஷ்மி மும்பையில் இருந்து புனேவுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது காஹல்பூர் என்ற இடத்தில் லாரி ஒன்று அவர் கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடிகை  நடிகை ஷபனாவை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது  நடிகை ஷபனா  உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ஷபனா ஆஷ்மி விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். 

முன்னதாக விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநரை கைதுசெய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

இதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு

75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...

3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்

ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...
Do NOT follow this link or you will be banned from the site!