Home சினிமா விஜய்யை திட்டிய சீமான்: #திருட்டுபயசீமான் ஹேஷ்டாக்கை டிரெண்டாகும் விஜய் ரசிகர்கள்!

விஜய்யை திட்டிய சீமான்: #திருட்டுபயசீமான் ஹேஷ்டாக்கை டிரெண்டாகும் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து  சீமான் பேசியது  விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து  சீமான் பேசியது  விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் ரஜினி, கமல் குறித்து விமர்சித்துப் பேசினார். அதன் பிறகு நடிகர் விஜய் குறித்து பேசிய அவர்,  ‘சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் எனத் தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் எனக் கூறுவது எல்லாம் அவமானம். 
 

vijay

எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவது, அவரே மோடியின் அடிமை. பதவி போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான். உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா? இதில் ஒரு விரல் புரட்சியாம், என் படத்தில் நடிக்கமாட்டாராம். ஆனால் நான் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம்’ என விஜய்யை விமர்சித்திருந்தார். 

seeman

 

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது!

ஈரோடு ஈரோடு அருகே மதுபோதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள...

கமல் ஹாசன் போட்டியிடும் தொகுதி எது? மகேந்திரன் பதில்!

சட்டப்பேரவை தேர்தலில் கமல் ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விளக்கமளித்துள்ளார். சட்டமன்றத்...

‘கேப்டன் ராசிப்படி தொகுதி வேணும்’ : தேமுதிகவை கதறவிடும் அதிமுக!

தேமுதிகவுக்கு அதிமுக 13 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகளை ஒதுக்க...

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு? முதல்வருடனான சுதீஷ் பேச்சில் உடன்பாடு

அதிமுக கூட்டணியில் தேமுகதான் இன்னமும் ஒரு முடிவுக்கு வராமல் இருக்கிறது. 40 தொகுதிகளில் ஆரம்பித்து 25 தொகுதிகளுக்கு தேமுதிக இறங்கி வந்துவிட்டது. 12 தொகுதிகளில் ஆரம்பித்து 13 தொகுதிகள் வரைக்கும்...
TopTamilNews