விஜய்சேதுபதியுடன் கேரவனில் நடனம் ஆடும் காயத்ரி: வைரலாகும் வீடியோ!

சூப்பர் டீலக்ஸ் படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

super deluxe

ஆரண்யகாண்டம் படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடித்திருக்கிறார். மேலும் சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. 

 

இந்நிலையில் நடிகை காயத்ரி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற பூந்தளிராட என்ற பாடலுக்கு விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி இருவரும்  நடனமாடியுள்ளனர். மேலும் அந்த பதிவில் படத்தில் தங்களது கதாபாத்திரத்துக்குள் இப்படித் தான் வந்தோம் என்று காயத்ரி குறிப்பிட்டுள்ளார்.  

super deluxe

விஜய் சேதுபதி , காயத்ரி நடனமாடும் இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகின்றது. 

முன்னதாக பிரபல  ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை, அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா? என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்: நடிகர் விஜய் சேதுபதி 

Most Popular

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!

செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளைத் திறப்பது பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரம் கடந்து சென்று...

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

கொரோனா காலத்தில் பெற்றோருக்கு இரண்டு கடும் பிரச்னைகள். ஒன்று வெளியில் சென்று பொருட்களை வாங்கச் செல்வது. ஏனெனில், அப்படிச் செல்லும்போது கொரோனா நோய்க் கிருமிகள் அவர்களைத் தொற்றிவிடக்கூடாது என்ற கவலை. அடுத்த பிரச்னை......