வழக்காம பியர் கிரில்ஸால் பூச்சிகளுக்குத்தான் ஆபத்து, இந்த தடவை ஒரு சிக்கல் கிர்ல்ஸுக்கு!

மேன் vs வைல்ட் நிகழ்ச்சி ஒன்றுக்காக பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் படப்பிடிப்பில் இருந்தபோது தேனி ஒன்று கிரில்ஸை தாக்கியுள்ளது. முகமெல்லாம் வீக்கத்துடன் பார்க்கவே பரிதாபமான போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கிரில்ஸ் இன்னும் கொஞ்சம் உசாராக இருந்திருந்தால், தேனியை மென்று விழுங்கியிருப்பார். தேனி முந்திக்கொண்டது.

ஆஸ்திரேலியாவின் முதலை மனிதன் என அழைக்கப்பட்டவரும், விலங்கின ஆர்வலருமான ஸ்டீவ் இர்வின் தெரியும்தானே? ஒரு ஆவணப்படத்துக்காக கடலடியில் இருந்தபோது மீன் முள் இதயத்தை துளைத்ததில் இறந்துபோனார். இர்வினைப்போலவே மேன் vs வைல்ட் பிரபலம் பியர் கிரில்ஸும் தற்போது ஒரு கண்டத்தில் சிக்கியிருக்கிறார்.
 

Bear Grylls

மேன் vs வைல்ட் நிகழ்ச்சி ஒன்றுக்காக பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் படப்பிடிப்பில் இருந்தபோது தேனி ஒன்று கிரில்ஸை தாக்கியுள்ளது. முகமெல்லாம் வீக்கத்துடன் பார்க்கவே பரிதாபமான போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கிரில்ஸ் இன்னும் கொஞ்சம் உசாராக இருந்திருந்தால், தேனியை மென்று விழுங்கியிருப்பார். தேனி முந்திக்கொண்டது. ஆயினும் கிரில்ஸ் விரைவில் மீண்டுவருவார் என தாராளமாக நம்பலாம்.

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...