Home தமிழகம் வயிற்றுவலியால் துடித்த 12 வயது சிறுமி...மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி!

வயிற்றுவலியால் துடித்த 12 வயது சிறுமி…மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி!

பெற்றோர் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் தொடர் வயிற்றுவலி இருந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அதே பகுதியில்  உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  சிறுமிக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் அவரின் பெற்றோர் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் தொடர் வயிற்றுவலி இருந்துள்ளது. 

ttn

இதனால் சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறுமியின் வயிறு சற்று வீங்கி இருந்ததால் கர்ப்பமாக இருக்கலாம் என்று சந்தேகித்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருந்தது  தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். 

ttn

 
தற்போது சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் மருத்துவமனையில் இருப்பதால் போலீசாரின் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாம். அவர்கள் வீடு திரும்பிய பின்னரே விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

#BREAKING கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், மருத்துவர்கள்...

லாக்டவுன் தளர்வு.. கார் விற்பனை ஜோர்.. மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய மாருதி சுசுகி இந்தியா

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,371.6 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு...

ஐபிஎல்: பெங்களூரு அணியை பந்தாடிய ஹைதராபாத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 52 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி...
Do NOT follow this link or you will be banned from the site!