Home இந்தியா 'வயித்து வலிக்கு போன பெண்ணின்  டீ ஷர்ட்டுக்குக்குள் கை விட்டார்' சிறுமியிடம் சில்மிஷம் செய்த டாக்டர்.. 

‘வயித்து வலிக்கு போன பெண்ணின்  டீ ஷர்ட்டுக்குக்குள் கை விட்டார்’ சிறுமியிடம் சில்மிஷம் செய்த டாக்டர்.. 

பின்னர், மருத்துவர் சிறுமியின் டி-ஷர்ட்டிற்குள்  கையை நழுவவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி டாக்டரின் பொருத்தமற்ற நடத்தை குறித்து சிறுமி வெளியே வந்து  தனது தாயிடம் தெரிவித்தார் . 

'வயித்து வலிக்கு போன பெண்ணின்  டீ ஷர்ட்டுக்குக்குள் கை விட்டார்' சிறுமியிடம் சில்மிஷம் செய்த டாக்டர்.. 

மலாத் பகுதியின் திரிவேணி நகரில் வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு, பல முறை வாந்தியெடுத்த சிறுமியின் தாயார் அவரை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவர் அந்த  டீன் ஏஜ் பெண்ணை பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது, ​​அவரது தாயார், கிளினிக்கிற்கு வெளியே இருந்தார். 
பின்னர், மருத்துவர் சிறுமியின் டி-ஷர்ட்டிற்குள்  கையை நழுவவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி டாக்டரின் பொருத்தமற்ற நடத்தை குறித்து சிறுமி வெளியே வந்து  தனது தாயிடம் தெரிவித்தார் . 

பின்னர், அந்த தாய் குரார் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். மருத்துவர் மீது பாலியல் குற்றங்கள் (போக்ஸோ) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் டாக்டர்  உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டார்

'வயித்து வலிக்கு போன பெண்ணின்  டீ ஷர்ட்டுக்குக்குள் கை விட்டார்' சிறுமியிடம் சில்மிஷம் செய்த டாக்டர்.. 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews