வன்கொடுமை செய்யும்போது கூச்சலிட்டதால் பெண்ணின் கழுத்தை அறுத்தோம்- குற்றவாளிகளின் வாக்குமூலம்!

விருதுநகர் அருகே மக்காச்சோள காட்டில் இளம்பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைச்செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி ராணு சேதுபுரம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ராதா, நேற்று விவசாய நிலத்திற்கு சென்றுவிட்ட வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நேற்றி இரவு முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் ராதாவைதேடியுள்ளனர். அப்போது ராதா மக்காச்சோளக்காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். 

rape

அப்போது சோலையப்பன் என்பவருக்கும் ராதாவுக்கு பல நாட்களாக பழக்கம் இருந்ததாகவும், அவரே ராதாவை மக்காச்சோள காட்டுக்கு வர சொன்னார். இதையறிந்த நானும் எனது கூட்டாளிகளான நாகநாதன், முத்துமணி ஆகிய இருவரும் ராதாவை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தோம். அப்போது வலி தாங்காமல் ராதா கூச்சலிட்டதால் அவரது கழுத்தை அறுத்தோம் என அழகர்சாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். 
 

Most Popular

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட...

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். இவர் குடும்பத்தினரோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் கும்பலாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷின்...