வட்டி விகிதம் குறைப்பு, இ.எம்.ஐ 3 மாதங்களுக்கு கட்டத் தேவையில்லை! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகியகால வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும். பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக வட்டி விகிதம் குறைக்கப்படுவதாகவும், மார்ச் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்க வங்கிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

banks

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
வங்கிகளுக்கான குறுகியகால வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும். பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்கிறது. ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு நீடிப்பதைப் பொருத்து நிதித்துறையில் நிச்சயமற்ற நிலை தொடரும்.

emi

பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. கடன் வசூலை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு உத்தரவு; அனைத்து தவணைகளையும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கை கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...