‘வசூல்ராஜா கமலின்’ கட்டிப்பிடி வைத்தியத்தின் மகத்துவம் இதுதானா!

கட்டிப்பிடித்தல் மூலம் சிலர் அன்பை வெளிகொணர்வார்கள், ஆனால் கட்டிப்பிடித்தலில் அதை விட பெரிய மகத்துவம் இருக்கிறதாம்.

கட்டிப்பிடித்தல் மூலம் சிலர் அன்பை வெளிகொணர்வார்கள், ஆனால் கட்டிப்பிடித்தலில் அதை விட பெரிய மகத்துவம் இருக்கிறதாம்.

hug

கட்டிப்பிடித்தல் என்பது ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளுவதன் ஒரு உணர்வாக உள்ளது. ஆனால் இதன் மூலம் பல பிரச்சனைகள் நீங்குகிறதாம்.

 

hug

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் மிக்கல் மெர்ஹ்பி தனது ஆய்வில் கட்டிப்பிடி வைத்தியத்தின் மகாத்மியத்தைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆய்விற்காக 404 ஆண்களை தேர்வு செய்து அவர்களிடம் ஆய்வை நடத்தியுள்ளனர்.

hug

இந்த ஆய்வின் மூடிவில் யாரெல்லாம் மற்றவரை தொட்டு கட்டிப்பிடிக்கிறார்களோ, அவர்களின் உடல்நிலையில் மற்றவர்களை ஒப்பிடும் போது பல மாற்றங்கள் காணப்படுகிறதாம்.

இரவில் கட்டிப்பிடித்தலினால் நேர்மறையான கருத்துக்களை அவர்களின் மனதில் எழச் செய்கிறது. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இடையேயான உறவு சுமூகமாகிறதாம்.

hug

இந்த தொடுதல் உணர்வின் மூலம் அவர்களின் உடல்நிலையில் மட்டுமின்றி மனதளவிலும் பலசாலிகளாக இருக்கின்றனர். 

கட்டிப்பிடித்தலில் ஒரு விதமான மனநிம்மதியுடன் இவர்கள் நம்முடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையுடன் அவ்விருவரின் உறவுகள் மேம்படுகிறது.

hug

ஆணும் சரி பெண்ணும் சரி கட்டிப்பிடித்தலினால் ஒரு படி மேலே இருக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்தது. 

கட்டிப்பிடித்தலின் மகத்துவத்தின் நன்மையை மனிதர்களிடம் மட்டுமின்றி நமக்கு பிடித்த எல்லா உயிர்கள் மூலமும் உணரலாம். கொடூரமான சிங்கம், புலி போன்ற மிருகங்களும் தனது குட்டிகளுடன் விழுந்து புரண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்திருக்கலாம். எனவே வசூல்ராஜாவில் கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்ததன் காரணம் புரிந்திருக்கும்.

Most Popular

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .

அஹமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வசிக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டிலிருக்கும் மாமியாரால் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது .குறிப்பாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த மாமியார் அந்த மருமகளை...

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே...

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற...
Do NOT follow this link or you will be banned from the site!