Home தமிழகம் ரொம்ப காஸ்ட்லி மா... வெங்காய கம்மலை மனைவிக்கு பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்!

ரொம்ப காஸ்ட்லி மா… வெங்காய கம்மலை மனைவிக்கு பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்!

வெங்காய விலை எக்குதப்பாக உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அவரது மனைவிக்கு வெங்காய கம்மலை பரிசாக வழங்கியுள்ளார். 

ரொம்ப காஸ்ட்லி மா... வெங்காய கம்மலை மனைவிக்கு பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்!

வெங்காய விலை எக்குதப்பாக உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அவரது மனைவிக்கு வெங்காய கம்மலை பரிசாக வழங்கியுள்ளார். 

வெங்காயத்தை நறுக்கினால் கண்ணீர் வரும் காலம் மறைந்து, வெங்காயம் வாங்கவேண்டும் என நினைத்தாலே கண்ணீர் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தன் மனைவி ட்விங்கிள் கன்னாவுக்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட ஜிமிக்கி கம்மலை பரிசாக கொடுத்துள்ளார். அந்த கம்மலை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். 

 Gifts Onion Earrings

அண்மையில் அக்‌ஷய் குமார், தான் நடித்துள்ள குட் நியூஸ் படத்தை விளம்பரம் செய்ய நடிகை கரீனா கபூர் கானுடன் தி கபில் பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கரீனாவுக்கு வெங்காய கம்மல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கரீனாவுக்கு பிடிக்கவில்லையாம். உடனே அதனை வீணாக்காமல் தனது மனைவிக்கு கொண்டுவந்து கொடுத்துள்ளார் நம்ம அக்‌ஷய்.

ரொம்ப காஸ்ட்லி மா... வெங்காய கம்மலை மனைவிக்கு பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்தியாவில் புதிய உலக அதிசயம்! மோடி மகிழ்ச்சி

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவிரா நகரை யுனெஸ்கோ அங்கிகரித்து அறிவித்துள்ளது. இதுவரை உலக பாரம்பரிய சின்னங்களின்...

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திடீரென சமோசா விலை உயர்ந்ததால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம்...
- Advertisment -
TopTamilNews