ரூ.500க்குத்தான் உயிரைக் கொடுத்துப் பேசினேன்! – சிஏஏ போராளி பரிதாப வாக்குமூலம்

மேடைகளில் தம் கட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலரும் பேசி வருகின்றனர். அவர்களுள் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வழி பாலமுருகன். இவர் சிஏஏ எதிர்ப்பு மேடைகளில் பா.ஜ.க, மோடி, அமித்ஷாவை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டு வந்தார்.

ரூ.500க்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசியதாக சிஏஏ போராளி அய்யா வழி பாலமுருகன் வீடியோ வெளியிட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேடைகளில் தம் கட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலரும் பேசி வருகின்றனர். அவர்களுள் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வழி பாலமுருகன். இவர் சிஏஏ எதிர்ப்பு மேடைகளில் பா.ஜ.க, மோடி, அமித்ஷாவை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டு வந்தார்.

balamurugan

இந்த நிலையில் கோவையில் நடந்த கூட்டத்தில் மோடி, அமித்ஷாவைப் பற்றி அவதூறாகப் பேசியதாக பாலமுருகன் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு அழைத்த கோவை போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து தான் ஏன் அவ்வாறு பேசினேன் என்பதற்கான விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பாலமுருகன்.

balamu

அதில், மேடையில் பேசினால் ரூ.500 கொடுப்பார்கள். அந்த ரூ.500க்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசியதாக பரிதாபமாக தெரிவித்துள்ளார். போலீசார் மிரட்டல் காரணமாகவே பாலமுருகன் இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார் என்று சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....
Do NOT follow this link or you will be banned from the site!