Home தமிழகம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மத்தியச் சிறையில் உள்ள முருகனிடம் இருந்து செல்போன் பறிமுதல்..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மத்தியச் சிறையில் உள்ள முருகனிடம் இருந்து செல்போன் பறிமுதல்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். உயர் பாதுகாப்பு பிரிவு 3-ல் இருந்த முருகனின் அறையில் திடீரென காவல்துறையினர்  கடந்த வெள்ளிக் கிழமை சோதனை மேற்கொண்டனர். அதில் முருகன் அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப் பட்டது. இதனையடுத்து, பாகாயம் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, முருகனை . உயர் பாதுகாப்பு பிரிவு-1 ல் மாற்றினர். முருகன் மாற்றப்பட்ட அறையில் மீண்டும் திங்கள் கிழமை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 2 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Murugan - Nalini

இதனால், மத்திய சிறையில் முருகனுக்கு வழங்கப் பட்டு வந்த சலுகைகளான நளினி- முருகன் சந்திப்பு, பார்வையாளர்கள் சந்திப்பு போன்றவற்றை ரத்து செய்யப்போவதாகச் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், சிம் கார்டுகள் தொடர்பாக முருகனிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

தியேட்டர் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து முதல்வர் நாளை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். கடந்த...

டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்! – முதலில் டெல்லி பேட்டிங்

ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள். ஐபிஎல் திருவிழாவில் நேற்றைய போட்டியில் அசத்தலான வெற்றியை ருசித்தது ராஜஸ்தான். இன்றைய போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் vs...

சனநாயகத்தைச் சாகடிக்கும் பச்சைப்படுகொலை… ஆளுநர் ஒப்புதல் கையெழுத்திட மறுக்கும் விவகாரத்தில் ஆவேசமாகும் சீமான்

தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எழுவர் விடுதலையில் இன்னும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால் அதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு...

பெங்களூரில் இருந்து கடத்திவந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது

சென்னை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திவரப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை பிடித்து...
Do NOT follow this link or you will be banned from the site!