Home அரசியல் ரஜினி பட ஹீரோயினுடன் டாக்டர் பட்டம் பெற்றார் எடப்பாடி! 'பொறுப்பு ஜாஸ்தி ஆயிருக்கு' நெகிழ்ந்த எடப்பாடி!

ரஜினி பட ஹீரோயினுடன் டாக்டர் பட்டம் பெற்றார் எடப்பாடி! ‘பொறுப்பு ஜாஸ்தி ஆயிருக்கு’ நெகிழ்ந்த எடப்பாடி!

முகநூல் பதிவுகள், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று இணையம் முழுக்கவே நேற்றைய தினம் எடப்பாடி தினமாக இருந்தது. ஆமாம்… குறுகிய காலத்திலேயே டாக்டர் பட்டம் பெற்ற முதல்வராக சாதனை செய்துள்ளார் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி. உடனே நீட் எக்ஸாம் எழுதினாரான்னு எல்லாம் கேள்வி கேட்க கிளம்பிடாதீங்க..

ரஜினி பட ஹீரோயினுடன் டாக்டர் பட்டம் பெற்றார் எடப்பாடி! 'பொறுப்பு ஜாஸ்தி ஆயிருக்கு' நெகிழ்ந்த எடப்பாடி!

முகநூல் பதிவுகள், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று இணையம் முழுக்கவே நேற்றைய தினம் எடப்பாடி தினமாக இருந்தது. ஆமாம்… குறுகிய காலத்திலேயே டாக்டர் பட்டம் பெற்ற முதல்வராக சாதனை செய்துள்ளார் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி. உடனே நீட் எக்ஸாம் எழுதினாரான்னு எல்லாம் கேள்வி கேட்க கிளம்பிடாதீங்க.. மருத்துவத்துக்காக படிச்சு பரீட்சை எழுதி டாக்டராகிறது ஒரு வகை. குறிப்பிட்ட ஒரு பாடத்துல தனித்துவமா ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் டாக்டர் பட்டம் வழங்கப்படுவது இன்னொரு வகை. இது இல்லாம தருகிற டாக்டர் பட்டம் கெளரவ டாக்டர் பட்டம். இந்த பட்டம் சினிமா, அரசியல், இலக்கியம் முதலிய அகாடமிக் கல்வி சாராத துறைகளில் இயங்குபவர்களைக் கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படுவது.  

edapadi

எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், நடத்தப்பட்ட 28வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  இதற்கு முன்னதாக முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முதல்வர்களுக்கும், துணை முதல்வராக இருந்த போது ஸ்டாலினுக்கும், அரசியல் கட்சி தலைவர் விஜயகாந்துக்கும், நடிகர்கள் விஜய், விஜயகுமார் ஆகியோருக்கும் ஏற்கனவே டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ரஜினி பட ஹீரோயின் நடிகை ஷோபனா உள்ளிட்டோரோடு சேர்த்து முதல்வர் எடப்பாடியும் டாக்டர் பட்டத்தை வாங்கிட்டாரு!

ரஜினி பட ஹீரோயினுடன் டாக்டர் பட்டம் பெற்றார் எடப்பாடி! 'பொறுப்பு ஜாஸ்தி ஆயிருக்கு' நெகிழ்ந்த எடப்பாடி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் 3ஆம் அலைக்கு வாய்ப்பில்லை! மறைந்து போன கொரோனா!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.22 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

இந்தியாவில் புதிய உலக அதிசயம்! மோடி மகிழ்ச்சி

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவிரா நகரை யுனெஸ்கோ அங்கிகரித்து அறிவித்துள்ளது. இதுவரை உலக பாரம்பரிய சின்னங்களின்...

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...
- Advertisment -
TopTamilNews