Home சினிமா ரஜினி படத்திற்காக சம்பளத்தைக் குறைத்த நயன்தாரா

ரஜினி படத்திற்காக சம்பளத்தைக் குறைத்த நயன்தாரா

தமிழ் சினிமாவின் முடிசூடா ராணியாக திகழ்பவர் நயன்தாரா. பெண்களை மையமாக வைத்து எடுக்க பட்ட படங்களில் பாதிக்கு மேல் நயன்தாரா நடித்ததாகத் தான் இருக்கும். அது போல தனது சம்பளத்தை கூட்டிக் கொண்டே தான் போவாரே, தவிர குறைத்ததாக வரலாறு இல்லை. 

ரஜினி படத்திற்காக சம்பளத்தைக் குறைத்த நயன்தாரா

தமிழ் சினிமாவின் முடிசூடா ராணியாக திகழ்பவர் நயன்தாரா. பெண்களை மையமாக வைத்து எடுக்க பட்ட படங்களில் பாதிக்கு மேல் நயன்தாரா நடித்ததாகத் தான் இருக்கும். அது போல தனது சம்பளத்தை கூட்டிக் கொண்டே தான் போவாரே, தவிர குறைத்ததாக வரலாறு இல்லை. 

nayanthara-78

கடைசியாக ரஜினி நடித்த ‘தர்பார்’ படத்திற்காக 5.5 கோடி சம்பளம் வாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கும் நயன்தாரா அதற்காக 10 கோடி சம்பளம் கேட்டதாக வதந்திகள் பரவியது. ஆனால் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இந்த வதந்திகளை மறுத்துவிட்டனர். அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக தர்பார் படத்திற்க்கு வாங்கிய சம்பளத்திற்கு 20 சதவீதம் குறைவாகத்தான் இந்த படத்திற்கு கேட்டுள்ளார் என தெரிவித்தனர்.

keerthy-suresh-78

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குஷ்பூ, மீனா, சூரி மற்றும் சதீஷ் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்
 

ரஜினி படத்திற்காக சம்பளத்தைக் குறைத்த நயன்தாரா
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி இந்த...

“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”

இந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினரே பெரும்பாலான பங்களிப்பை வழங்குகின்றனர். தங்களது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளைக்...

குமரி அருகே குளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து; தந்தை – மகள் பலி!

கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் குளத்தில் கவிழ்ந்து விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையில் ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு வருகின்ற 28ம் தேதி வரை...
- Advertisment -
TopTamilNews