ரசாயனத் தொழிற்சாலையில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து- 12 பேர் பலி

முன்னதாக ஷிர்புர் பகுதியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில், இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து பயங்கர விபத்து நேர்ந்தது. தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

முன்னதாக ஷிர்புர் பகுதியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில், இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து பயங்கர விபத்து நேர்ந்தது. தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் 12 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், படுகாயமடைந்த 58 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நேரிட்ட ரசாயனத் தொழிற்சாலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

industry

மகாராஷ்ட்ராவில் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

cm devantharan

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், துலே மாவட்டத்தில் உள்ள ஷிர்புர் அருகே ரசாயனத் தொழிற்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் விபத்தில் 12 உயிரிழந்த‌ தகவல் அறிந்து மனம் துடித்ததாக கூறியிருக்கிறார்.

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...