யானை மீது ஹாயாக படுத்தபடி காஃபி குடிக்கும் பிரபல நடிகர் …வைரல் வீடியோ!

ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு  இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார்.

மைனா,  கும்கி, கயல் , தொடரி படங்களை இயக்கியவர் இயக்குநர்  பிரபு சாலமன். இவர் தற்போது காடன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் ராணா ஹீரோவாக நடிக்கிறார். மேலும்  விஷ்ணு விஷால்  மாறன் என்ற பெயர்கொண்ட யானை பாகனாக நடித்துள்ளார்.

 

ttn

மேலும் புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு  இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார்.

 

ttn

இதன் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் விஷ்ணு விஷால்  காடன் படத்தின்  ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஷ்ணு விஷால் யானையின் மீது ஹாயாக படுத்து கொண்டு காபி குடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில்  வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விஷ்ணு விஷால் முதன் முறையாக தெலுங்கில் கால் பதிக்கிறார். 
 

Most Popular

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோ கார்ப், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்க டாலருக்கு...

வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தற்போதைய இபாஸ் நடைமுறை தொடரும்: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் இபாஸ் முறையை தகர்க்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை நீக்க முடியாது என தெரிவித்த முதல்வர், இன்று இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்தார். அதாவது திருமணம்,...

‘கொரோனாவால் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை’.. கைது செய்ய தடை நீட்டிப்பு!

ராமநாதபுரத்தை சேர்ந்த துளசி மணிகண்டன் என்பவரிடம் நீதிமணி மற்றும் ஆனந்தன் ஆகிய 2 பேரும் பணம் வாங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். தன்னிடம் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்ததாக, துளசி...

ஆசிரமத்துக்குள் நடந்த ஆபாச விளையாட்டுக்கள் -கிராமத்து பெண்களும் ,கிளுகிளுப்பு சி.டி.க்களும் -போலி சாமியார் கைது .

மத்தியபிரதேசம் மாநிலத்தில் தர்மேந்திர தாஸ் என்ற சாமியார் , நர்சிங்க்பூர் மாவட்டத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் நந்தியா பில்ஹாரா கிராமத்தில் சாகேத் தாம் என்ற ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.இவர் மீது பல பெண்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!