Home உணவு மைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா

மைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா

மைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா

மைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா

தேவையான பொருட்கள்:

கொண்டைக் கடலை (வெள்ளை) – 1 கப் வெங்காயம் – 1 கப்
தக்காளி – 1 கப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மிளகாய்தூள் – 2 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 ஸ்பூன்
புளிக்கரைசல் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்துமல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:

கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.  ஊறிய கடலை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி 3 நிமிடமும் மூடாமல் 5 நிமிடமும் வைக்கவும்.
இடையில் இரண்டு மூன்று முறை கலந்து விடவும்.  தண்ணீரை வடித்து விட்டு உப்பு சேர்க்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கலந்து மைக்ரோ – ஹையில் 3 நிமிடம் வைக்கவும்.

தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மைக்ரோ – ஹையில் 2 நிமிடம் வைக்கவும். அதில் மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வைக்கவும். 
அதனுடன் வேக வைத்த கடலையைச் சேர்த்து புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைக்ரோ – ஹையில் 5 நிமிடம் வைக்கவும்.  இடையில் கிளறவும்.

3 நிமிடங்கள் கழித்து கொத்துமல்லித்தழைப் போட்டுப் பரிமாறவும்.

மைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கணவனை கொலை செய்வது எப்படி”-கூகுளில் தேடிய மனைவி -கணவனுக்கு நேர்ந்த கொடுமை

கூகுள் மூலம் கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர் . மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிபூர்...

இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க “மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்”

மக்களையும் பூமியையும் காப்பாற்றுவதற்குகு கிடைத்த மிக முக்கியமான ஆயுதம்தான் மரம். மனிதனுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ, அதேபோல் அந்த மனிதன் வாழ்வதற்கு மரமும் முக்கியம். ஆனால் அந்த மரங்களைப் போற்றி...

“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மனித சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக திருநங்கைகள் இருக்கிறார்கள். இந்த தொழில்நுட்ப யுகத்தில் கூட அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை கோரமாகவே இருக்கிறது. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு அடிப்படை...

நான் துருவித்துருவி பார்த்தேன்; எனக்கு எதுவும் தென்படவில்லை – ஆளுநர் உரை குறித்து ஓபிஎஸ் அடித்த கமெண்ட்

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கியமான திட்டங்கள்,கொள்கைகள் ஆளுநர் உரையில் இடம் பெறாததை பார்க்கையில் வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது. மொத்தத்தில் இது...
- Advertisment -
TopTamilNews