Home இந்தியா மே 4 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும்- ஏர் இந்தியா

மே 4 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும்- ஏர் இந்தியா

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ள

மே 4 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும்- ஏர் இந்தியா

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பஸ், ரயில் மற்றும் விமானம் உள்பட அனைத்து விதமான போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மே.3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.  

flight

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டத்தை தொடர்ந்து, அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் வருகை/புறப்பாடு  மே 3 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும்  என ஏர்  இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே. 4 ஆம் தேதி முதலான பயணசீட்டு முன்பதிவையும் ஏர் இந்தியா தொடங்கியுள்ளது 

மே 4 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும்- ஏர் இந்தியா
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி : எய்ம்ஸ் இயக்குநர் சொன்ன முக்கிய தகவல்!!

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்...

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18+ முன்பதிவு செய்வது அவசியம்” : மதுரை மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதை...

மகாராஷ்டிராவை சூறையாடும் கனமழை; 136 பேர் மரணம்!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது....

தமிழ்நாட்டில் நூலகங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு!

போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -
TopTamilNews