Home இந்தியா மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழப்பு

மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

56 வயது முதியவரான சாஜால் கொல்கத்தாவின் பார்க் தெரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது ஓடி வந்து ஏற முயன்றுள்ளார். ரயிலில் ஏறாத நிலையில் அவரது கை மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி கொண்டது. ரயில் புறப்பட்டதால் அதன் வேகத்துக்கு ஓட முடியாம்ல் மயக்கம் அடைந்தார். மற்ற பயணிகள் எச்சரித்ததை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த முதியவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

உணவின்றி தவிப்பவர்களின் பசியாற்றும் சகோதரர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10ம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பலர்,...

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கி.ரா. உடலுக்கு சொந்த ஊரான தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவலில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் பிற்பகல்...

அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம்… கனிமொழி உருக்கம்

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள...

குணமடைந்த ரங்கசாமி… தேங்காய், பூசணிக்காய் உடைத்து தொண்டர்கள் வரவேற்பு!

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய புதுவை முதல்வர் ரங்கசாமியை தொண்டர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து வரவேற்றனர். புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன்...
- Advertisment -
TopTamilNews