Home தொழில்நுட்பம் மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

பார்சிலோனா: மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் பார்சிலோனாவில் நடந்து வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக மூன்று பிரைமரி கேமராக்கள், சினிமா வைடு டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன. மேலும் Eye AF மற்றும் 10FPS AF/AE வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை எக்ஸ்பீரியா 1 பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4K ஹெச்.டி.ஆர். தரத்தில் வீடியோக்களை படமாக்க முடியும். இதன் விலை 799 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,270) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், பர்ப்பிள், கிரே மற்றும் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 1 சிறப்பம்சங்களாக 6.5 இன்ச் 4K OLED ஹெச்.டி.ஆர் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட், 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் சென்சார், 12 எம்.பி டெலிபோட்டோ லென்ஸ், ஹைப்ரிட் OIS/EIS, 2x ஆப்டிக்கல் சூம், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், DSEE HX, LDAC, டால்பி அட்மாஸ் ஆடியோ, பக்கவாட்டில் விரல்ரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP65/IP68), 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, Qnovo அடாப்டிவ் சார்ஜிங் தொழில்நுட்பம், குவால்காம் க்விக் சார்ஜ் 3.0, Qi வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மரணத்தை சந்திக்க வைக்கும் ‘புதிய பூஞ்சை தொற்று ரெடி’… பீதியை கிளப்பும் அமெரிக்கா!

அமெரிக்காவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய கேண்டிடா ஆரிஸ் என்ற புதிய தொற்று கண்டறியப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மரணத்தின் விளிம்பில் கொண்டு...

10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

ஒரு சமுதாய நலக்கூடம் இருந்தும் அதை அப்பகுதியினர் பயன்படுத்தவே முடியாத நிலை இருக்கிறது. அதில் பல்லாயிரக்கணக்கான அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தும் அதுவும் யாருக்கும் பிரயோஜனம் இன்றி...

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டம் போடுங்கள் : தமிழக பாஜக வலியறுத்தல்!

இந்து மத கடவுள்களையும் பிரதமரையும் அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜகவினர் வலியுறுத்தினர். கன்னியாகுமரியில்...

நிலச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மரணம்: பணியின் போது நேர்ந்த விபரீதம்!

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு...
- Advertisment -
TopTamilNews