Home சினிமா மூக்குத்தி அம்மன் படத்தின் அப்டேட்! ஆர்ஜே பாலாஜியின் அசத்தல் ட்வீட் 

மூக்குத்தி அம்மன் படத்தின் அப்டேட்! ஆர்ஜே பாலாஜியின் அசத்தல் ட்வீட் 

LKG படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி, இப்பொது  மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார்

LKG படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி, இப்பொது  மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார்.

ஆர்ஜே பாலாஜி நடித்து வெளியான LKG படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு அனைத்து வேலைகளையும் செய்தவர் இவர்தான். இயக்குவதற்கு மட்டும் வேறு நபர் வைத்துக்கொண்டார். இப்போது மூக்குத்தி அம்மன் படத்தில் கதையை எழுதி அதை இயக்கவும் செய்திருக்கிறார்.

rj

இந்த படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. பெரும்பாலான காட்சிகள் கன்னியாகுமரியில் படமாக்கப்பட்டன. அப்போது நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் அந்த சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்தனர். அந்த புகைப்படங்கள் அப்போது வைரலாக பேசப்பட்டது.

rj

சமீபத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது..!!! கோடை விடுமுறையில் அருள் பாலிக்க வருகிறாள் அம்மன்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா மைய கதாபாத்திரமாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. இந்த படம் அவருக்கு கைகொடுக்குமா? என்பதை அறிய கோடை வரை காத்திருங்கள்!

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆண்மையை அதிகரிக்க உதவும் அஸ்வகந்தா!

ஆண்மை குறைபாடு என்றாலே தாம்பத்திய பிரச்னை என்று அர்த்தம் ஆகிவிட்டது. விறைப்புத் தன்மை குறைபாடு, விந்தணு சீக்கிரம் வெளிப்படுதல் என்று பல்வேறு பிரச்னைகள் இதில் அடங்கியுள்ளது.

செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார். சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலாக்கு...

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் மோடி – கருணாஸ் எம்எல்ஏ

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தெய்வீக பரப்புரைக்காக மதுரை வந்த நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அழகு முதல் ஆண்மை வரை… கற்றாழையின் டாப் பயன்கள்!

நம் வீட்டிலேயே வளர்க்கக் கூடிய எளிய தாவரம் கற்றாழை. ஆரோக்கியம் முதல் அழகு வரை அது அள்ளித்தரும் பலன்கள் ஏராளம். வாரத்துக்கு 2-3 முறை கற்றாழையை உட்கொண்டு வந்தால் உடலில்...
Do NOT follow this link or you will be banned from the site!