Home தமிழகம் மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியராகிவிட்டார்: அமைச்சர் துரைக்கண்ணு

மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியராகிவிட்டார்: அமைச்சர் துரைக்கண்ணு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல் ஆகிவிட்டார் என அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல் ஆகிவிட்டார் என அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில், அதிமுக ஆட்சி இன்று கலைந்துவிடும், நாளை திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று மரத்தடி ஜோசியர் போல அடிக்கடி மு.க.ஸ்டாலின் ஆரூடம் சொல்லி வருகிறார். 

மக்களை கவர, சைக்கிளில் பயணம் செய்து பார்த்தார், டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தார். இதில் எதுவுமே பலன் அளிக்கவில்லை என்றதும், இப்போது மரத்தடி ஜோசியர் ஆகிவிட்டார். ஆனால் அவர் சொல்வதெல்லாம் பலிக்காது. ஏனெனில் அவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அதனால் திகார் ஜெயிலுக்கு போவது உறுதி என்றார்.

Most Popular

பாஜகவினர் வைத்த கொடிக்கம்பம் அகற்றம்; மதுரவாயலில் பாஜக ஆர்ப்பாட்டம்!

சென்னை மதுரவாயிலில் பாஜகவினர் வைத்த கொடிக்கம்பத்தை மாநகராட்சியின் அகற்றியதால், மதுரவாயலில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மோடியின்...

பங்களாக்கள் ஜாக்கிரதை! விமானத்தில் வந்திறங்கிய கொலம்பிய கொள்ளையர்கள்! திடுக்கிடும் தகவல்கள்!

தமிழக, பெங்களூர் போலீசாருக்கு சவாலாக இருந்து வந்த கொலம்பிய கொள்ளையர்கள் சிக்கினர். பிடிபட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெங்களூரு...

40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிரடி

கொரோனா பேரிடர் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 3 லட்சத்து  51 ஆயிரத்து 589 பேர்.    

சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு ! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கம்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து , பணப் பரிவர்த்தனை செயலியான பேடிஎம் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேடிஎம் செயலி ஆன்லைன் விளையாட்டுகளையும், ஆன்லைன் சூதாட்டங்களையும்...
Do NOT follow this link or you will be banned from the site!