மும்பைக்கு சப்போர்ட்  செய்த விஜய், சூர்யா ரசிகர்களுக்குப் பதிலடி கொடுத்த பிக் பாஸ் பிரபலம்!

மும்பை அணிக்கு ஆதரவாகப் பதிவு செய்த விஜய்,சூர்யா ரசிகருக்கு நடிகையும்,பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலக்ஷ்மி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை: மும்பை அணிக்கு ஆதரவாகப் பதிவு செய்த விஜய்,சூர்யா ரசிகருக்கு நடிகையும்,பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலக்ஷ்மி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை-மும்பை இடையே முதல் பிளே ஆஃப் போட்டி நடைபெற்றது.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனியின் சி.எஸ்.கே படை தோல்வி அடைந்தது. இதனால் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. 

இந்த நிலையில் விஜய், சூர்யாவின் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிஎஸ்கே கிளம்பு கிளம்பு, ஃபைனலுக்கு வந்தாலும் அடிதான் வாங்க போறிங்க’ என்று பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்துக் கடுப்பான நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான விஜயலட்சுமி, ‘அடப்பாவி, தமிழ் பேசுற தளபதி, சூர்யான்னு சொல்ற. நீ மும்பை ரசிகரா? ஃபைனல் வந்துட்டு பேசுவோம் நாங்க. அது வரைக்கும் நீங்க சத்தமா பேசிக்கோங்க’ என்று கூறியுள்ளார். விஜயலட்சுமியின் இந்த பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்புமான கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....