முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார்! 

 ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் கே. பி. ராஜேந்திர பிரசாத் (  67) மூளையில் ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த 26ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார் 

 ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் கே. பி. ராஜேந்திர பிரசாத் (  67) மூளையில் ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த 26ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Rajendra Prasath

ஜெயலலிதா இறந்த பிறகு ஏற்பட்ட பிரச்னையின்போது குடும்ப அரசியல் நடத்தும் சசிகலாவிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தால் தமிழக மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.திமு.க.வை பாதுகாத்தவர் ஜெயலலிதா என கர்ஜித்தவர் ராஜேந்திர பிரசாத். அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்து அப்போதைய சூழலில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தா

Most Popular

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் கடந்த 9 மாதங்களாக படாத பாடு பட்டு வருகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. உலகே வியக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றைய தேதியில் கொரோனாவால்...

மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா தொற்று? மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

“கடனை ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க” கொடுத்த கடனை கேட்டதற்கு ,மனைவியை கெடுத்ததாக மிரட்டிய நண்பர்

ஒருவர் தான் கொடுத்த கடனை கேட்டதற்கு ,கடன் வாங்கியவர் தன்னுடைய மனைவியை கெடுத்ததாக புகார் கூறி அவரை மிரட்டிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கிலுள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும்...

தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 3.26லட்சமாக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடியே 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 7 லட்சத்து 58 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!