Home இந்தியா முத்தம் கொடுக்காததால் பள்ளி மாணவியை கொலை செய்த காதலன்!

முத்தம் கொடுக்காததால் பள்ளி மாணவியை கொலை செய்த காதலன்!

பிங்கியின்  ஆண் நண்பரான ராமன் சிங் சயானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மத்திய பிரதேசம்: முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

love

மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி பிங்கி. 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர்  தனது ஆண்  நண்பருடன் சேர்ந்து பிஜாபுரி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றார். அதன்பின்னர் பிங்கி வீடு வந்து சேரவில்லை. இதனால் அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிங்கியின் உடலை வனப்பகுதியிலிருந்து கைப்பற்றினர். 

murder

இதையடுத்து  பிங்கியின்  ஆண் நண்பரான ராமன் சிங் சயானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதில் ராமன்சிங், பிங்கிக்கு முத்தம் கொடுக்க முயன்றதாகவும் ஆனால் அவர் மறுத்ததால் அவரை தள்ளிவிட்டுள்ளார். இதில் பிங்கியின் தலைப்பகுதி கல்லில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து  ராமன் சிங் சயானை போலீசார் கைது செய்தனர். 
 

Most Popular

மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு சந்தை! கொரோனாவிலிருந்து காக்க சிசிடிவி கேமராக்கள் வளையத்தில் சந்தை..

கொரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை திறக்கப்பட்டது. சென்னையில் கொரோனா அதிகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை...

’’ தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான்’’- சிவகிரியில் அண்ணாமலை

ஈரோடு மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை வந்தார். சிவகிரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்...

பருவமழை தொடங்குவதால் ஈரோடு மாநகரில் தூர்வாரும் பணிகள் தீவிரம்

பருவமழை தொடங்குவதையொட்டி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் கூட்டம்...

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்? – அண்ணாமலை பேட்டி

ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அண்ணாமலை...
Do NOT follow this link or you will be banned from the site!