Home அரசியல் முதல்நாளிலே நாடாளுமன்றத்தில் அதிர்ந்த தமிழ்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ்_வாழ்க... 

முதல்நாளிலே நாடாளுமன்றத்தில் அதிர்ந்த தமிழ்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ்_வாழ்க… 

நாடாளுமன்றத்தில் பதிவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் செய்து மற்ற மாநிலங்களின் மக்களை வெகுவாக கவர்ந்தது.

நாடாளுமன்றத்தில் பதிவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் செய்து மற்ற மாநிலங்களின் மக்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எம்.பிக்கள் நேற்றும் இன்றும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழிலேயே உறுதிமொழி ஏற்று, இறுதியாக தமிழ் வாழ்க என கோஷமிட்டதால் அவையே அதிர்ந்தது. 

twitter

குறிப்பாக தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பதவி பிரமாணம் செய்த பின்பு ‘தமிழ் வாழ்க’, பெரியார் வாழ்க என குறிப்பிட்டார். இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கர் என்ற முழக்கத்துடன் பதவியேற்றுக்கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், “வாழ்க அம்பேத்கர், பெரியாரியம்.. வளர்க ஜனநாயக சமத்துவம்” என்றார். இதனால் இன்று மதியத்திலிருந்து ட்விட்டரில் தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதேபோல் பாஜகவினர் பாரத மாதா ஜீ ஜெய் என கோஷமிட்டு பதவியேற்றுக்கொண்டனர். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம்.. ஜனாதிபதி ஆட்சி தேவையில்லை.. பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதை விரும்பவில்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பட்டாச்சார்யா தெரிவித்தார். மேற்கு...

கே.சந்திரசேகர் ராவுக்கு வேறுவழியில்லை…. பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசி கட்சியுடன் கூட்டணி

ஹைதராபாத் மாநகராட்சி மேயர் பதவி வேண்டுமானால் பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என்று நிலைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின்...

ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்

ராஜஸ்தானில் கடந்த 8 மாதங்களில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் அபராதமாக மொத்தம் ரூ.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில...

70 வயதிலும் ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடும் கேரள தம்பதியினர்.. வாரம் ரூ.45 ஆயிரம் வரை வருமானம்

கேரளாவை சேர்ந்த அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற தம்பதியினர் தங்களது ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடுகின்றனர். இதன் வாயிலாக வாரத்துக்கு ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
Do NOT follow this link or you will be banned from the site!