முடிவுக்கு வந்தது கோமாளி கதை திருட்டு விவகாரம்!

கோமாளி படத்தின் முதல் காட்சியில் கதை தன்னுடையது என்று புகார் செய்த நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி  அவர்களுடைய பெயரை பதிவிட்டு அவருக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாக படக்குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். 

கோமாளி படத்தின் முதல் காட்சியில் கதை தன்னுடையது என்று புகார் செய்த நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி  அவர்களுடைய பெயரை பதிவிட்டு அவருக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாக படக்குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். 

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோமாளி’.வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 

comali

கோமாளி திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கதை திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கோமாளி படத்தின் முதல் காட்சியில் கதை தன்னுடையது என்று புகார் செய்த நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி  அவர்களுடைய பெயரை பதிவிட்டு அவருக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாக படக்குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த கதை திருட்டு பஞ்சாயத்தை முன்னின்று முடித்து வைத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பாளர் குழு உறுப்பினர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்வதாக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Most Popular

30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்!- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்

30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம்...

தடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ!

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் அஜித் சினிமாவை தாண்டி ட்ரோன், பைக் ரேஸ் , குட்டி ஏர்கிராஃப்ட் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால்தான் இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட்...

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட...

இளைஞருடன் உல்லாசம்… நேரில் பார்த்த கணவன்!- அதிகாலையில் மனைவிக்கு நடந்த கொடுமை

மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த மனைவி, இளைஞருடன் அதிகாலையில் உல்லாசமாக இருப்பதை பார்த்த கணவன், மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேல...