முகின் இல்லான என்ன நான் இருக்கேன்’: அபிராமியிடம் ப்ரொபோஸ் செய்த முகின் நண்பர்! 

அபிராமிக்கு, முகின் நண்பர் ஒருவர் ப்ரொபோஸ் செய்துள்ளார். 

சென்னை: அபிராமிக்கு, முகின் நண்பர் ஒருவர் ப்ரொபோஸ் செய்துள்ளார். 

பிக் பாஸ் 3யில் பெரிதாக பேசப்பட்ட காதல் ஜோடிகளுக்குள் முக்கியமானவர்கள் முகின் – அபிராமி. முதலில் முகனை நண்பனாகப் பார்த்து வந்த அபிராமி நாட்கள் செல்லச்செல்ல அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதால் முகின் அவர் காதலை மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் முகனை காதலித்து வந்ததால் வீட்டிற்குள் பூகம்பம் வெடித்து பாதி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

வெளியே வந்த பிறகும் முகனை மறக்காமல் அவர் குறித்து எதாவது ஒரு பதிவு வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவரை கண்ட முகின் நண்பர் பால கனேசன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘அபிராமிக்கு, முகனுக்கு வெளியே காதலி இருப்பது தெரிந்தும் எப்படி அவரை காதலித்தாரோ, அதே அளவு அபிராமியைக் காதலிக்க எனக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. அபி மட்டும் சரி என்றால் அவரை நேரில் சந்திக்க நான் சென்னை வந்து விடுவேன்’ என்று கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I have been receiving comments like, so you are supporting Abhirami now, not Mugen Rao and bla bla bla.. first of all, have I ever mentioned any such things anywhere? Having crush on Abhirami is my personal interest, I don’t understand why some out there are confusing things irrelevantly. As a friend and fan of Mugen Rao, my support is always there for him from day one, not just after Bigg Boss. We have been working together in many projects for the past years. I’m proud of where he is now and he is already making all of us proud. Abhirami is my personal interest and its my wish to post it on my social media. It is also very sad to see how some people are verbally abusive towards a woman, being so judgmental just by watching her on tv. My full support is always there for our Malaysian star Mugen Rao ? To some busy bodies out there, please have some other better work to do. No hard feelings yar ✌? #BGW #balaganapathiwilliam #mugenrao #abhirami #biggboss #mugenraoarmy #abhiramivenkatachalam #abhiramiarmy

A post shared by Bala Ganapathi William – BGW (@balaganapathiwilliam) on

அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவருக்காக நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். அவரை காதலிப்பதை யாரும் தடுக்க முடியாது. கவலை வேண்டாம் அபிராமி உனக்காக நான் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Most Popular

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...