Home அரசியல் முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? யூத் கெட் அப்பில் அசத்தும் புதிய அஜித்... தெறிக்க விடும் வீடியோ..!

முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? யூத் கெட் அப்பில் அசத்தும் புதிய அஜித்… தெறிக்க விடும் வீடியோ..!

ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் மீறி ஆசை நாயகனாக புதிய கெட்- அப்பில் தனது 60 வது படத்திற்காக ஜொலி ஜொலிக்கிறார் அஜித்.

முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? யூத் கெட் அப்பில் அசத்தும் புதிய அஜித்... தெறிக்க விடும் வீடியோ..!

தனது 59 வது படமான நேர்கொண்ட பார்வைக்கு பிறகு 60வது படத்தில் நடிக்க உள்ளார் அஜித். கடந்த 5,அல்லது 6 படங்களுக்கும் மேலாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்த அஜித், இப்போது தனது தோற்றத்தையே மாற்றிக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ajith

பல படங்களில் ’வெள்ளி’ முடி, ஆக்ரோஷமான முகம், அடிதடி என  முதுமையான தோற்றத்தில் நடித்து வந்த அஜித், எப்போது இளமை தோற்றத்தில் தோன்றுவார் என ஏங்கித் தவித்தனர் அவரது ரசிகர்கள். படத்தில்  மட்டுமல்ல, பொதுவான கடமையாற்ற வரும்போதும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே வெளியே  வலம் வந்தார் அஜித்.

 ajith

இந்நிலையில் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் மீறி ஆசை நாயகனாக புதிய கெட்- அப்பில் தனது 60 வது படத்திற்காக ஜொலி ஜொலிக்கிறார் அஜித். புதிய கெட்-அப்பில் அவர் ஏர்போர்டில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி முதலிடம் வகிக்கிறது. 

ajith

அவருடன் செல்ஃபி எடுத்தவர்கள் வீடியோவாகவும் எடுத்து அதனை பகிர்ந்து வருகின்றனர். அந்த பதிவுகளின் கீழ் கருத்துக்களை பகிர்பவர்கள், அஜித் இத்தனை அழகாக தோன்ற அவர் முகத்தில் ப்ளாஸ்டிக் செய்து கொண்டுள்ளார் என பதிவிட்டு வருகின்றனர்.  

 

முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? யூத் கெட் அப்பில் அசத்தும் புதிய அஜித்... தெறிக்க விடும் வீடியோ..!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews