Home சினிமா மீ டூ- வில் சிக்கிய சிம்பு: பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி!

மீ டூ- வில் சிக்கிய சிம்பு: பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் சிம்புவின் மீது நடிகை லேகா வாஷிங்டன் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை: நடிகர் சிம்புவின் மீது நடிகை லேகா வாஷிங்டன் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியைத் தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். இந்திய சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் பல்வேறு நபர்கள் மீது  #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. 

இதில் வைரமுத்து, அர்ஜுன், சுசி கணேஷ், தியாகராஜன் என பல்வேறு நபர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் பிரபலமாகி வரும் மீ டூ சர்ச்சை தற்போது சிம்புவின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி பாதியில் நின்ற படம் கெட்டவன். படத்தில் நடித்த நடிகை லேகா வாஷிங்டன் #MeToo மூலம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒரு வார்த்தை: கெட்டவன்’ என மறைமுகமாக சிம்புவை குறிப்பிட்டுள்ளார். 

சர்ச்சைக்குப் பெயர்போன சிம்பு சில காலமாகப் படங்களில் நடப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அவர் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதாகவும் கூறப்பட்டது.  இதனிடையே சிம்புவை பற்றி லேகாவின் இந்தக் குற்றச்சாட்டு அவரது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கட்சியை கட்டிக்காத்த இரட்டையர்கள்- நெகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்குப் பின்னர் அமைந்த இபிஎஸ் -...

சீர்காழியில் வடமாநில கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்து 17 கிலோ தங்கம் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 வட மாநில கொள்ளையர்களில் ஒருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பம்சங்கள் என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 2016ம் ஆண்டு...

“மட்டையாக வச்சி வேட்டையாடிட்டியே..” -சரக்கடித்த பெண்களை குறிவைக்கும் கொலைகாரன்

பல பெண்களுக்கு மது வாங்கிக்கொடுத்து அவர்கள் மட்டையானதும் அவர்களை கொன்ற கொலைகாரனை போலீஸ் கைது செய்தது .
Do NOT follow this link or you will be banned from the site!