மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேரும் வரலக்ஷ்மி?

‘போடா போடி’ படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் சிம்புவுடன் வரலக்ஷ்மி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை: ‘போடா போடி’ படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் சிம்புவுடன் வரலக்ஷ்மி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகை வரலக்ஷ்மி நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே நடிகரும், நண்பருமான சிம்புவுடன் வரலக்ஷ்மி ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். ஆனால் அந்தப்படம் பெரிதாக பேசப்படவில்லை.

podapodi

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருm வரலக்ஷ்மி, தனக்கென தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். சமீபத்தில் ‘சர்கார்’, ‘சண்டக்கோழி’ திரைப்படங்களில் வில்லியாக நடித்து மிரட்டிய வரலக்ஷ்மிக்கு சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் வரலக்ஷ்மி பவர்ஃபுல்லான கேரக்டரில் வரலக்ஷ்மி நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ‘போடா போடி’ படத்திற்கு பின் அரசியல் கதையம்சத்தில் உருவாகவுள்ள ‘மாநாடு’ படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதால் இப்படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....