மீண்டும் கொடூரம்! உன்னாவ் அருகே வன்கொடுமை செய்து பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர்!! 

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மண்ணென்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மண்ணென்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் உன்னாவ் பகுதியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நபர்களாலேயே இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்து மீள்வதற்குள் அண்டை மாவட்டமான பதேபூரில் மற்றொரு பெண் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
கான்பூரில் உள்ள ஹலாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

rape

நேற்று காலை நடைபெற்றுள்ளது இந்த கொடூர சம்பவம். குடும்ப உறுப்பினர்கள் பண்ணை வேலைக்கு சென்றதால் வீட்டில் இளம்பெண் தனியாக இருந்துள்ளார் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்டியுள்ளார். அதன்பின் ஒரு அறைக்குள் இழுத்து செல்லப்பட்டு அருகிலிருந்த  மண்ணெண்ணயை அப்பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்தார். அவரது அலறல் சத்தல் கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் சணல் பையை அந்த பெண்ணின் மீது போட்டு தீயை அணைத்து கான்பூரிலுள்ள ஹலாத் மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் வேலைக்கு சென்ற பெண்ணின் குடும்பத்தினருக்கும் தகவல் அளித்தனர். 90% தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அந்த பெண்   “ஐயா, என்னைக் காப்பாற்று, நான் இறக்க விரும்பவில்லை” என கதறிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்

 

Most Popular

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட...

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். இவர் குடும்பத்தினரோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் கும்பலாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷின்...

முதல்வர் கெலாட் எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்.. குஜராத்துக்கு ஒடிய ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

சச்சின் பைலட்டும் மற்றும அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தினந்தோறும் ஏதாவது அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே...