மீண்டும் குறைந்தது தங்க விலை..!

இந்த மாதம் துவக்கம் முதல் தங்க விலை குறையாமல் 28 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவென உயர்ந்து, கடந்த 3 ஆம் தேதி 29 ஆயிரத்தை எட்டியது.

இந்த மாதம் துவக்கம் முதல் தங்க விலை குறையாமல் 28 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவென உயர்ந்து, கடந்த 3 ஆம் தேதி 29 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், தங்க விலை நேற்று ரூ.256 குறைந்தது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை குறைந்துள்ளது. 

Gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.3,644க்கு விற்கப்படுகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.29,152க்கு விற்கப் படுகிறது. இரண்டு நாட்களில் தங்க விலை ரூ.328 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.49.10க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.400 குறைந்து ரூ. 49,100க்கு விற்கப்படுகிறது. 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....