Home தமிழகம் 'மீண்டும் உயர்ந்தது தங்க விலை'..ஒரு கிராம் ரூ.4,954க்கு விற்பனை!

‘மீண்டும் உயர்ந்தது தங்க விலை’..ஒரு கிராம் ரூ.4,954க்கு விற்பனை!

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்க விலை ஏற்ற இறக்கத்தை மாறி மாறி சந்தித்து வந்தது. கடந்த மார்ச் மாதம் வரையில் ரூ.30 ஆயிரத்திலேயே நீடித்து வந்த தங்க விலை, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. தங்கத்தின் வரத்து குறைந்ததாலும், பொருளாதார வீழ்ச்சியாலும் தங்க விலை குறைந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்து வரலாறு காணாத ஏற்றத்தை கண்ட தங்க விலை, மேலும் உயரும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக குறைந்த தங்க விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி தங்க விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,954க்கு விற்பனையாகிறது. அதே போல சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.39,632க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.70 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல்- தொழிலதிபர் கைது

கோவை கோவையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய தனியார் மில் உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம்...

“சசிகலாவை விமர்சித்ததால் வளர்மதி ஆவேசம்! கலைஞர், ஸ்டாலின் மனைவி பற்றி பேசட்டுமா?”

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர்,...
Do NOT follow this link or you will be banned from the site!