Home சினிமா மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கத’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கத’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

அனிருத்  இசையில் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். விஜயின் குரலில் வெளிவரும் இந்த பாடலைக் கேட்க அவரின் ரசிகர்கள் மிக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்க்காக நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அனிருத்  இசையில் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். விஜயின் குரலில் வெளிவரும் இந்த பாடலைக் கேட்க அவரின் ரசிகர்கள் மிக்க எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிரிக்கல் பாடலில் படத்தின்  காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களும், சில  அனிமேஷன்  காட்சிகளும்  இடம்  பெற்றுள்ளன. இந்த  பாடல்  சமூக  வலை தளங்களில் வைரலாக  மாறப்போவது அனைவருக்கும் தெரிந்ததே!
 

மாவட்ட செய்திகள்

Most Popular

விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு...

ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை!- கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பருவமழை தொடங்கவிருக்கிறது. பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல...

மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளி கைது; நகை, பணம் பறிமுதல்

மதுரையில் நகைக்காக மூதாட்டி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர். மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பாலாஜி தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்.
Do NOT follow this link or you will be banned from the site!