Home உலகம் "மாயாண்டி குடும்பத்தார்" போல குடுமி சண்டையில் "மன்னர் குடும்பத்தார்" -இங்கிலாந்து இளவரசர்கள் தனியாக  போக விரும்பி தடாலடி ... 

“மாயாண்டி குடும்பத்தார்” போல குடுமி சண்டையில் “மன்னர் குடும்பத்தார்” -இங்கிலாந்து இளவரசர்கள் தனியாக  போக விரும்பி தடாலடி … 

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல்  அரச குடும்பத்தின் ‘மூத்த உறுப்பினர்கள்’ ஆக இருக்க விரும் பவில்லையாம் -அதிர்ச்சி தரும் நடவடிக்கை பற்றி கூறப்படுவதாவது :

"மாயாண்டி குடும்பத்தார்" போல குடுமி சண்டையில் "மன்னர் குடும்பத்தார்" -இங்கிலாந்து இளவரசர்கள் தனியாக  போக விரும்பி தடாலடி ... 

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல்  அரச குடும்பத்தின் ‘மூத்த உறுப்பினர்கள்’ ஆக இருக்க விரும் பவில்லையாம் -அதிர்ச்சி தரும் நடவடிக்கை பற்றி கூறப்படுவதாவது :

megabn

கனடாவின் வான்கூவரில்  தங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு  பிறகு வரும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கலின் அறிவிப்பு, யு.கே மற்றும் வட அமெரிக்காவிற்கு இடையில் தங்கள் நேரத்தை பிரித்துகொண்டு வேலை செய்வதோடு நிதி ரீதியாக சுயமாக இருக்க விரும்புவதையும்  குறிப்பிடுகிறது.

அதிர்ச்சியூட்டும் முடிவில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் ராயல் குடும்பத்தின்  மூத்த உறுப்பினர்கலிலிருந்து  விடுபடுவதாக அறிவித்துள்ளனர்.  அவர்களின் முடிவை ராணியின் ஆதரவைக் கோரி, சசெக்ஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில்  பதிவிட்ட  சில மாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது.

prince

” ராயல் குடும்பத்தின் ‘மூத்த’ உறுப்பினர்களாக பின்வாங்கும் அதே நேரத்தில்  மாட்சிமைமிகுந்த  ராணியை முழுமையாக ஆதரிக்கிறோம்.
உங்கள் ஊக்கத்தோடு, குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், இந்த மாற்றத்தை செய்ய நாங்கள் தயாராக இருந்தோம் . யுனைடெட் கிங்டம் மற்றும் வட அமெரிக்காவிற்கும் இடையே எங்கள்  நேரத்தை சமநிலைப்படுத்த நாங்கள் இப்போது திட்டமிட்டுள்ளோம், ராணி, காமன்வெல்த் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்கான எங்கள் கடமையை தொடர்ந்து மதிக்கிறோம்.

prince

இந்தமுடிவால்  எங்கள் மகனை அவர் பிறந்த அரச பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலுடன்  வளர்க்க உதவும், அதே நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு அடுத்த அத்தியாயத்தில் கவனம் செலுத்துவதற்கான இடத்தையும் வழங்குகிறது, இதில் எங்கள் புதிய தொண்டு நிறுவனம் தொடங்கப்படுகிறது.

இந்த அற்புதமான அடுத்த கட்டத்தின் முழு விவரங்களையும் சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்கிறோம், ஏனெனில் நாங்கள் தொடர்ந்து  ராணி, வேல்ஸ் இளவரசர், கேம்பிரிட்ஜ் டியூக் மற்றும் அனைவர்களுடனும்  ஒத்துழைக்கிறோம். அதுவரை, உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு எங்கள் ஆழ்ந்த நன்றி. – சசெக்ஸின் டியூக் அண்ட் டச்சஸ் ’’.

prince

” ராணி மேகனுடன் ‘பெருத்த  ஏமாற்றம்’ அடைந்துள்ளார், மேலும் ஹாரியின் திடீர் முடிவால்  மற்ற ராயல்  தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக  .ராயல் குடும்பத்திலிருந்து  வந்த தகவல்  கூறுகிறது 

ஒரு சுருக்கமான அறிக்கையில், பக்கிங்ஹாம் அரண்மனை ஹாரி மற்றும் மேகனின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும் அவர்கள் இன்னும் விவாதத்தில் உள்ளனர் என்றும் தெளிவுபடுத்தினார், ’

"மாயாண்டி குடும்பத்தார்" போல குடுமி சண்டையில் "மன்னர் குடும்பத்தார்" -இங்கிலாந்து இளவரசர்கள் தனியாக  போக விரும்பி தடாலடி ... 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

‘தினமும் கோமியம் குடிக்கிறேன்’ எனக்கு கொரோனா வரலையே…சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அதிலிருந்து தப்பிப்பதற்காக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளையெல்லாம் நம்பி பல்வேறு செயல்களை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று சாணத்தை...

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்!

விருதுநகர் சிவகாசி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக இன்று ஆக்சிஜன் பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி...

சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.06 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா...

ஆக்சிஜன் தட்டுப்பாடு.. நள்ளிரவில் களமிறங்கி நடவடிக்கை எடுத்த அமைச்சர், எம்.பி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பரவலாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நேற்று இரவு...
- Advertisment -
TopTamilNews