மழையோடு கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்… கடலோர மாவட்ட மக்களுக்கு வெதர்மேன் வாழ்த்து!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பள்ளதாக வெதர்மேன் கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பள்ளதாக வெதர்மேன் கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mansoon

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

john

இந்த நிலையில், வானிலை ஆய்வாளரும் தமிழக மக்களால் வெதர்மேன் என்று அழைக்கப்படுபவருமான பிரதீப் ஜான் இன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மழை பற்றி பதிவிட்டுள்ளார். அதில், “கிறிஸ்துமஸ் வர உள்ளதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று மழை பெய்ய உள்ளது. தற்போது வரும் மழையை அனுபவியுங்கள். புதுக்கோட்டை, திருவாரூர். தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரியில் மழை பெய்யும். இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று மட்டுமல்ல நாளையும் தொடரும். இந்த முறை கிறிஸ்துமஸ் மழையோடு கடக்க வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன்...

மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா; விமான விபத்தை ஆய்வு செய்த இத்தனை அதிகாரிகள் பாதிப்பா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது....

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .

அஹமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வசிக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டிலிருக்கும் மாமியாரால் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது .குறிப்பாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த மாமியார் அந்த மருமகளை...

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே...
Do NOT follow this link or you will be banned from the site!